VAZHAIKKAI VARUVAL | CRYSPY PLANTAIN FRY (வாழைக்காய் வறுவல் ) IN TAMIL | QUEENS KITCHEN
TASTY AND CRISPY PLANTAIN VARUVAL IN 10 MINUTES
Items required
Plantain = 1
Ginger garlic paste = 1/2 spoon
Chilli powder = 1/2 spoon
Turmeric powder = 1/4 spoon
Asoafatida = 1 pinch
Salt as required
Oil or Ghee
Procedure
1. Take a plantain , remove the outer layer and cut it as a slice very thin.
2. In a vessel add ginger garlic paste, chilli powder, turmeric powder, asoafatida powder, salt and make it as paste.
3. Add the cut plantain and mix it well.
4. Allow it to soak for 10 to 15 minutes.
5. Place dosa kadai in stove, add oil and ghee.
6. Place the plantain mix, in the dosa kadai and boil on both sides.
7. Tasty plantain fry is ready.!
சுவையான க்ரிஸ்பி வாழைக்காய் வருவல் செய்வது எப்படி
தேவையான பொருள்கள்
வாழைக்காய் = 1
இஞ்சி பூண்டு விழுது = 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன்
பெருங்காய தூள் = 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய் அல்லது நெய்
செய்முறை
1. வாழைக்காயை தோல் சீவிவிட்டு மிக மில்லியதாக கிடை வாக்கில் அரிந்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காய தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
3. நறுக்கிய வாழைக்காயை அதில் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
4. குறைந்தது 10 அல்லது 15 நிமிடம் ஊற வைக்கவும்.
5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.
6. காய்ந்தவுடன் அரிந்து வைத்த வாழைக்காயை ஒவ்வொன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சுவையான வாழைக்காய் வருவல் தயார்.
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments