Posts

Showing posts with the label muskmelon ice with milk

முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE)

Image
முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (How to make Muskmelon Juice and Ice) செய்யத் தேவையான பொருள்கள் முலாம்பழம் - 1 பால் - 200 மிலி நாட்டு சர்க்கரை அல்லது  வெள்ளை சர்க்கரை - 30 கி செய்முறை 1. முதலில் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை முற்றிலும் நீக்கவும். 2. பின்னர் மேல் தோலை நீக்கி விட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. அதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். 4. பிறகு பாலையும் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து மீண்டும் நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். 5. ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். 6. மீதம் உள்ளதை நான் ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் குறைந்தது 12 மணி வைக்கவும். நமக்கு சுவையான முலாம்பழ ஜுஸ் மற்றும் ஐஸ் ரெடி. ஐஸ் மோல்ட் எங்கே கிடைக்கும் ? கீழே க்ளிக் செய்யவும் https://amzn.to/3g8KH2U https://amzn.to/31bQ7q1 https://amzn.to/32417EN https://amzn.to/316dwZA (steel) https://amzn.to/3iSDplP (with wooden stick) https://amzn.to/2CBwtdh https://www.youtube.com/watch?v=iAuYoukJntk&feature=youtu.be HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE EASILY...