SAMAI BIRIYANI PULAO IN TAMIL | LITTLE MILLET BIRIYANI | சாமை அரிசி பிரியாணி புலாவ் |QUEENS KITCHEN

  

 SAMAI RICE BIRIYANI PULAO
Items Required

Samai rice (Little millet) = 2 cup
Carrot = 1/2 cup
Beans = 1/2 cup
Potato = 2
Green Peas = 1/2 cup
Tomato = 1 cut small pieces
Onion = 1 cut to small pieces
Turmeric powder = 1/4 spoon
Garam masala = 1/4 spoon
Chilli powder = 1/4 spoon
Salt
Gingelly Oil = 3 spoon

For Sauting

Pattai (Bark) = 1
Marati mog = 3
Clove (Cramb) = 4
Cardamom = 2
Black Cardamom = 4
Brinji Leave = 1/2
Star Anaise = 1/2
Marine Algae
Green Chilli = 3
Ginger Garlic paste = 1 spoon

Mint leaves and Coriandar leaves

Procedure

1. Put a cooker in a stove, add gingelly oil, add items given for sauting.
2. Add green chilli, onion and saute till green smell goes off.
3. Add ginger garlic paste.
4. Add tomato , add mint leaves.
5. Add salt, masala, turmeric powder, chilli powder.
6. Add carrot, beans, cut potato, green peas and mix them well.
7. Add samai rice.
8. Mix well.
9. Add hot water (1 cup rice 2 cup water + 1/2 cup water)
10. Add Coriander leaves.
11. Close the cooker with the lid and allow for 2 whistle.
12. Allow for 5 minutes in low flames.

Tasty and healthy samai biriyani pulao is ready.

 My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630

My Flipkart : http://fkrt.it/clEiECNNNN

Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay

சாமை அரிசி பிரியாணி வெஜ் புலாவ்

தேவையான பொருள்கள்

சாமை அரிசி = 2 கப்
கேரட் = 1/2 கப்
பீன்ஸ் = 1/2 கப்
உருளைக்கிழங்கு = 2
பட்டாணி = 1/2 கப்
தக்காளி = 1 பொடியாக வெட்டியது
பெரியவெங்காயம் = 1  பொடியாக வெட்டியது
மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன்
கரம் மசாலா = 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1/4 ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய் = 3 ஸ்பூன்

தாளிக்க

பட்டை = 1
மராட்டி மொக்கு = 3
கிராம்பு = 4
ஏலக்காய் = 2
கருப்பு ஏலக்காய் = 1
பிரிஞ்சி இலை = 1/2
அன்னாசி மொக்கு = 1/2
கடல் பாசி
பச்சை மிளகாய் = 3
இஞ்சி பூண்டு விழுது = 1 ஸ்பூன்

கொத்துமல்லி, புதினா

செய்முறை

1. அடுப்பில் குக்கர் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருள்கள் சேர்த்து தாளிக்கவும்.
2. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
3. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
4. தக்காளி சேர்க்கவும், புதினா சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, மசாலா, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்க்கவும்.
6. கேரட், பீன்ஸ், வெட்டி வைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்க்கவும்.
7. சாமை அரிசி சேர்க்கவும்.
8. நன்கு கலந்து விடவும்.
9. வென்னீர் சேர்க்கவும் (1 கப் அரிசிக்கு 2 கப் நீர் + 1/2 கப்)
10. கொத்து மல்லி தூவி விடவும்.
11. குக்கர் மூடி போட்டு 2 விசில் விடவும்.
12. 5 நிமிடம் குறை தீயில் விடவும்.

சுவையான சத்தான சாமை அரிசி பிரியாணி அல்லது சாமை அரிசி புலாவ் தயார்.

MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)

(QKF)  #queenskitchen, #qkf, #queenskitchenandfashions

MY COOKING

PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi

VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa

NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE

PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c

EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ

FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY

CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU

VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F

MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ

 

DO IT YOURSELF ..!

MAIL : ranivijay84@gmail.com

https://queenskitchenandfashions.blogspot.com

https://www.facebook.com/queensfashionsrani

https://www.youtube.com/user/queenskitchenrani

https://www.twitter.com/ranivijay84

Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.

If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!

Comments

Popular posts from this blog

✔ DIY 5000 SUBSCRIBERS SPECIAL - GIFTS FROM RANI - IN TAMIL

CREATIVE PATTERNS IN CLOTHS - #004 THE PLEATED STRIP PATTERN IN TAMIL

✔ DIY PATTU PAVADAI AND SATTAI CUTTING - 2017 - blue IN TAMIL