MERAKKAI CURD KOOTTU (CHAYOTE) மேரக்காய் தயிர் கூட்டு IN TAMIL | QUEENS KITCHEN
Chow Chow Curd Koottu (Chayote)
Items Required
Chow chow = 2
Curd = 1/ curd
Coconut oil = 2 spoon
Grinding and pasting
Coconut = 1 cup
small onion = 50 grams
Garlic = 2
Green Chilli = 4
Mustard = 1/4 spoon
Procedure
1. Place a kadai in stove, pour coconut oil put curry leaves.
2. Add the cut chow chow and saute it well.
3. Add water and boil it.
4. Make paste with the items given for grinding and pasting.
5. After chow chow boiled, add the grinded paste.
6. When it becomes thick add 2 spoons of coconut oil.
7. Add thick curd 1/4 litre.
8. We should not allow to boil after adding curd.
9. Keep it for 1 minute and stop the stove.
Healthy chow chow koottu is ready.!
சீமை கத்திரிக் காய் , மேரக்காய் தயிர் கூட்டு சாப்பிடுங்க
தேவையான பொருள்கள்
சீமை கத்திரிக் காய் (மேரக்காய்) = 2
தயிர் = 1/4 லிட்
தேங்காய் எண்ணெய் = 2 ஸ்பூன்
அரைக்க விழுதாக்க
தேங்காய் = 1 மூடி
சின்ன வெங்காயம் = 50 கி
பூண்டு = 2 பல்
பச்சை மிளகாய் = 4
கடுகு = 1/4 ஸ்பூன்
செய்முறை
1. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போடவும்.
2. பிறகு மேரக்காய் போட்டு நன்கு வதக்கவும்.
3. பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
4. அரைத்து விழுதாக்க கொடுக்கப்பட்ட பொருள்களை ஒரு மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
5. மேரக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வேக விடவும்.
6. கொஞ்சம் கெட்டியானவுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
7. கெட்டியான தயிர் 1/4 லிட்டர் சேர்க்கவும்.
8. தயிர் சேர்த்து அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.
9. ஒரு நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
சத்தான சுவையான மேரக்காய் தயிர் கூட்டு ரெடி..!
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments