JEERA RICE IN 10 MINUTES (ஜீரா ரைஸ் 10 நிமிடம் போதும்!)


 10 நிமிடத்தில் எளிய முறையில் ஜீரா ரைஸ் (சீரக சாதம்) சத்தான சமையல்

வெரைட்டி ரைஸ் (சீரக புலாவ்)

 
தேவையான பொருள்கள்

பொன்னி அரிசி = 3 கப்
சீரகம் = 1 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு

செய்முறை

1. அரிசியை 1/2 மணி ஊற வைக்கவும்.
2. ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் சீரகம் சேர்க்கவும்.
3. பொரிந்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்கவும்.
4. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும்.
5. வென்னீர் சேர்க்கவும். (உங்கள் அளவுக்கு ஏற்ப)
6. தேவைப்பட்டால் தேங்காய் பால், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
7. பின்னர் மூடி விட்டு, 2 விசில் விடவும்.
8. 1 விசில் குறை தீயில் வைக்கவும்.
9. சுவையான, அருமையான ஜீரா ரைஸ், அல்லது சீரக புலாவ் தயார்.

சிக்கன், மட்டன், பனீர் மசாலா, காளான் மசாலா இவற்றுடன் சாப்பிட ஏற்றது.

 WHERE TO BUY

AMAZON :

FLIPKART
 

10 MINUTES JIRA RICE

ITEMS REQUIRED

PONNI RICE= 3 CUP
JIRA = 1 1/2 SPOON
COCONUT OIL = 3 SPOON
SALT


PROCEDURE

1. SOAK THE RICE FOR 1/2 HOURS.
2. IN A COOKER PUT COCONUT OIL, ADD JIRA.
3. AFTER IT FRIES, ADD SOAKED RICE INTO IT.
4. ADD SALT AND MIX IT WELL.
5. AD HOT WATER FOR RICE TO BOIL.
6. ADD COCONUT MILK, CASHEW NUT IF REQUIRED.
7. CLOSE THE LID AND ALLOW 2 WHISTLES.
8. AND KEEP 1 WHISTLE IN LOW FLAME.
9. TASTY JIRA RICE OR JIRA PULAV IS READY.

GOOD WITH PANEER, MUSHROOM, CHICKEN, MUTTON ETC.

 

 DO IT YOURSELF ..! 

MAIL : ranivijay84@gmail.com
 
 

Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.

If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!

 

Comments

Popular posts from this blog

✔ DIY 5000 SUBSCRIBERS SPECIAL - GIFTS FROM RANI - IN TAMIL

CREATIVE PATTERNS IN CLOTHS - #004 THE PLEATED STRIP PATTERN IN TAMIL

✔ DIY PATTU PAVADAI AND SATTAI CUTTING - 2017 - blue IN TAMIL