Posts

Showing posts with the label kolukattai recipe

வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் KOLUKKATTAI 3 TYPES

Image
1. பிடி கொழுக்கட்டை தேவையான பொருள்கள் சிவப்பு அவல் =  பொடித்தது 1 கப் நல்ல வெல்லம் = 1/2 கப் துருவியது தேங்காய் = 1/2 கப் துருவியது. ஏலக்காய் = பொடித்தது 1/2 ஸ்பூன் உப்பு  = 1 சிட்டிகை செய்முறை 1 . மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கலந்து கொள்ளவும். 2. கலக்கும் போது சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். 3. ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ளவும். 4. கொழுக்கட்டை பதத்திற்கு கையிலேயே அழுத்தி பிடித்துக் கொள்ளவும். 5. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான, இனிமையான பிடி கொழுக்கட்டை தயார்.! ********************************************************************* Those who are unable to make batter can buy from below links: https://www.amazon.in/s?k=kolukkattai&i=kitchen&camp=3638&creative=24630&linkCode=ur2&linkId=b00c0d6c64c72300145cfe&tag=queenskitchen-21 Moulds: https://amzn.to/2FD60gA https://amzn.to/2FBSYQq https://amzn.to/2YlpHQt **************************************************** 2.