Posts

Showing posts with the label golden milk latte

பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு) FRESH TURMERIC MILK IN HOME

Image
    பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு) FRESH TURMERIC MILK தேவையான பொருள்கள் 1. பசு மஞ்சள் - 2 விரல் அளவு (காய்ந்தது அல்ல) 2. ஏலக்காய் - 2 3. பட்டை - 2 துண்டு 4. குறு மிளகு - 10 5. பால் - தேவையான அளவு (சுமார் 300 மிலி) செய்முறை 1. பாலை அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும். 2. பசு மஞ்சளை காய் துருவுவதில் துருவிக் கொள்ளவும் அல்லது கல்லில் இடித்துக் கொள்ளவும். 3. ஏலக்காய், பட்டை, குறுமிளகு ஆகியவற்றை இடி கல்லில் வைத்து இடித்துக் கொள்ளவும். 4. இரண்டையும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். 5. பால் நன்றாக கொதித்தவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். (குறிப்பு : பசு மஞ்சள் கிடைக்காவிட்டால் தவிர்க்க முடியாத பட்சத்தில் உணவுக்குப் போடும் மஞ்சள் தூள் போடலாம்) சளி, காய்ச்சல், கொரோனா, தொண்டை அடைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த ஆறுதல். பசு மஞ்சள், ஏலக்காய், பட்டை, குறுமிளகு எங்கே வாங்குவது : கீழே கிளிக் செய்யவும். https://amzn.to/3g7s67u (raw turmeric) https://amzn.to/2PZHlVA https://amzn.to/2Q72oW0 https://amzn.to/3aExTk2 (turmeric powder) https://amzn.to/2Y99KN9 (cardamom) https://amzn.to/3...