சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM
இப்படி சுவையான மசாலா பணியாரம் செய்து கொடுங்க! Checkout below for ENGLISH Checkout the following Links for making TASTY PANIYARAM https://amzn.to/32kWpTd (many items) https://amzn.to/3lf5Tsa https://amzn.to/2FQDA2U https://amzn.to/2EiOa2b https://amzn.to/34pdvSI தேவையான பொருள்கள் இட்லி மாவு கேரட் = 2 துருவியது பீன்ஸ் = பொடியாக நறுக்கியது (தேவைப்பட்டால்) வெங்காயம் = 2 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை = கொஞ்சம் கொத்துமல்லி = கொஞ்சம் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் மிளகாய் பொடி = 1 ஸ்பூன் கரம் மசாலா அல்லது கறி மசாலா கடுகு = 1/2 ஸ்பூன் உளுந்து = 1/2 ஸ்பூன் சீரகம் = 1/4 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு உப்பு = தேவையான அளவு செய்முறை 1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும். 2. கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். 3. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கறி மசாலா அல்லது கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். 4. இந்த கலவையை எடுத்து வைத்த இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்...