DIWALI KARA SEVU

 


DIWALI KARA SEVU


ITEMS REQUIRED

1. Bengal gram dal flour = 1 cup
2. Rice flour = 1/2 cup
3. Butter = 1 spoon
4. Chilli powder = 1/2 spoon
5. Salt = as required
6. Omam a bit
7. Asoefatida = As required
8. Curry Leaves
9. Oil

Method of Preparation

1. In a vessel add gram flour, rice flour, butter, salt, chilli powder, omam, asofatida powdere and mix well.
2. Add water little by little and mix it well.
3. Add some oil and mix it and make as dough.
4. In a kadai, pour oil and head in low flame.
5. In siever vessel press the dough so that it will drop in oil.
6. Alternatively you can use murukku achu for doing this.
7. When bubbles stop take out from oil.

Tasty, hotty kara sevu is ready.!
If you rinse it sugar syrup, then it becomes sugar sweet sevu..!


தீபாவளி காரசேவு
===============
தேவையான பொருள்கள்
==================
1. கடலை மாவு = 1 கப்
2. அரிசி மாவு = 1/2 கப்
3. வெண்ணெய் = 1 ஸ்பூன்
4. மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
5. உப்பு = தேவையான அளவு
6. ஓமம் = சிறிது
7. பெருங்காய தூள் = சிறிது
8. கறிவேப்பிலை
9. எண்ணெய்

செய்முறை
==========
1. ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய் தூள், ஓமம், பெருங்காய தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
2. பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. சிறிது எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
4. கடாயில் எண்ணெய் போட்டு சூடாக்கவும், மிதமான தீயில் வைக்கவும்.
5. ஒரு காய் சீவும் ஜல்லடையில் வைத்து  சீவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
6. அல்லது முறுக்கு அச்சில் போட்டும் பொரித்து எடுக்கலாம்.
6.  நுறை அடங்கியவுட்ன் எடுக்கவும்.

சுவையான  , சூடான கார சேவு தயார்.
இதையே சர்க்கரை பாகில் முக்கி எடுத்து உலர விட்டால் சர்க்கரை சேவு தயார்.

 

Comments

Popular posts from this blog

✔ DIY 5000 SUBSCRIBERS SPECIAL - GIFTS FROM RANI - IN TAMIL

CREATIVE PATTERNS IN CLOTHS - #004 THE PLEATED STRIP PATTERN IN TAMIL

✔ DIY PATTU PAVADAI AND SATTAI CUTTING - 2017 - blue IN TAMIL