பாறை மீன் குழம்பு ( PAARAI FISH GRAVY PREPARING )
பாறை மீன் குழம்பு இப்படி செய்யுங்க..!
My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
தேவையான பொருள்கள்
பாறை மீன் = 1 கிலோ
புளி = கரைக்க
வறுத்து அரைக்க
கொத்து மல்லி = 1 ஸ்பூன்
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1/4 ஸ்பூன்
சோம்பு = 1/4 ஸ்பூன்
பட்டை = 2
லவங்கம் = 3
பொட்டு கடலை = 2 ஸ்பூன்
கசகசா = 1 ஸ்பூன்
தேங்காய் = 1 மூடி
தக்காளி = 2
கறிவேப்பிலை = 1 கை
சின்ன வெங்காயம் = 10
தாளிக்க
சின்ன வெங்காயம் = 10
தக்காளி = 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை , கொத்து மல்லி
கடுகு = 1/4 ஸ்பூன்
வெந்தயம் = 1/4 ஸ்பூன்
வர மிளகாய் = 4
இஞ்சி பூண்டு விழுது
நல்லெண்ணெய் = 1 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன்
உப்பு
செய்முறை
1. கடாய் வைத்து வறுத்து அரைக்க வேண்டிய பொருள்கள் போட்டு மணம் வரும் வரை குறை தீயில் வறுக்கவும்.
2. கறிவேப்பிலை, பொட்டுக்கடலை சேர்த்து ஈரம் போகும் வரை வறுக்கவும்.
3. அடுப்பை அணைத்து விட்டு கசகசா சேர்த்து கலந்து விடவும்.
4. ஒரு தட்டில் ஆற விடவும்.
5. ஒரு கடாயில் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் போட்டு தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. பாதி வெந்தவுடன் வெட்டிவைத்த தேங்காய் சேர்த்து வதக்கவும்.
7. ஆற விடவும்.
8. பின்னர் ஒரு மிக்ஸியில் முதலில் வறுத்த பொருள்களையும், தக்காளி வெங்காயம் கலவையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
9. அதே கடாயில் நல்லெண்ணெய் 5 ஸ்பூன் சேர்க்கவும்.
10. காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
11. பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
12. தக்காளி சேர்க்கவும்.
13. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
14. அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து கலக்கவும்.
15. கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றவும்.
16. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி , உப்பு சேர்க்கவும்.
17. தேவையான அளவு நீர் சேர்க்கவும். (வென்னீர் சேர்க்கவும்)
18. உப்பு சரிபார்த்து, கொத்துமல்லி தழை பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
19. கொதித்தவுடன் பாறை மீனை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
20. 5 அல்லது 6 நிமிடம் வேக விடவும்.
சூப்பரான சுவையான பாறை மீன் குழம்பு சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் அருமையான காம்பினேஷன்..!
PAARAI FISH GRAVY PREPARING
ITEMS REQUIRED
PAARAI FISH = 1 KG
TAMARIND = A LITTLE
TO DRY ROAST AND POWDER
CORIANDER SEEDS = 1 SPOON
PEPPER = 1 SPOON
JIRA = 1/4 SPOON
SOMB = 1/4 SPOON
CINNAMON STICK = 2
CLOVE (LAVANG) = 3
ROASTED GRAM = 2 SPOONS
KASKAS = 1 SPOON
COCONUT = 1 CUP
TOMATO = 2
CURRY LEAVES = A LITTLE
SMALL ONION = 10
FOR SAUTING
SMALL ONION = 10
TOMATO = 1 FINELY CHOPPED
CURRY LEAVES, CORIANDER
MUSTARD = 1/4 SPOON
FENUGREEK = 1/4 SPOON
DRY CHILLI = 4
GINGER GARLIC PASTE
SESAME OIL = 1 SPOON
CHILLI POWDER = 1 SPOON
TURMERIC POWDER = 1/4 SPOON
SALT
PROCEDURE
1. TAKE ALL THE ITEMS REQUIRED FOR DRY ROASTING IN A WIDE PAN AND ROAST TILL THE AROMA COMES.
2. ADD CURRY LEAVES AND ROAST AGAIN TILL WATER CONTENT GOES.
3. SWITCH OFF THE STOVE AND ADD KASKAS AND MIX IT.
4. LEAVE IT TO COOL.
5. ADD OIL IN A KADAI AND SAUTE TOMATO AND ONION WELL.
6. IN HALF SAUTE MODE ADD COCONUT AND MIX IT WELL.
7. ALLOW IT TO COOL.
8. IN A MIXIE, ADD THE FIRST DRY ROASTED ITEMS AND SAUTED TOMATO AND ONION, GRIND IT WELL.
9. ADD 5 SPOON OIL IN A KADAI.
10. ADD MUSTARD, FENUGREEK, DRY CHILLI, CURRY LEAVES AND SAUTE IT.
11. ADD SMALL ONION.
12. ADD TOMATO AND SAUTE WELL.
13. ADD GINGER GARLIC PASTE.
14. ADD GRINDED MIX AND MIX WELL.
15. ADD TAMARIND SOLUTION.
16. ADD TURMERIC POWDER, CHILLI POWDER, SALT WELL.
17. ADD ADEQUATE WATER (ADD HOT WATER, NOT COLD WATER)
18. CHECK SALT, CORIANDER LEAVES AND SAUTE IT WELL.
19. AFTER WELL BOILED, ADD FISH PIECES ONE BY ONE.
20. ALLOW IT TO BOIL FOR 5 OR 6 MINUTES.
SUPER TASTY PAARAI FISH GRAVY, A GOOD COMBINATION FOR IDLI, DOSA, RICE ETC.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments