சத்தான ஈரல் பெப்பர் வருவல் (TASTY PEPPER FRY)
கார சாரமாக சத்தான ஈரல் பெப்பர் வருவல் சுவையாக சாப்பிடுங்க..!
My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
தேவையான பொருள்கள்
ஈரல் = 1/4 கிலோ
வெங்காயம் = 1
தக்காளி = 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி
பச்சை மிளகாய் = 1
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
மிளகு தூள் = 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன்
மட்டன் மசாலா = 1/2 ஸ்பூன்
தாளிக்க = கடுகு 1/4 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு
செய்முறை
1. கடாயில் எண்ணெய் விடவும்.
2. நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3. வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
4. இரண்டு நிமிடம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும்.
5. தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. வெட்டி வைத்த பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. கொஞ்சம் மட்டன் மசாலா சேர்க்கவும்.
8. இப்போது ஈரல் சேர்க்கவும். நங்கு பிரட்டிவிடவும்.
9. வென்னீர் ஊற்றவும், கலந்து விட்டு வேக விடவும்.
10. ஒரு மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
11. தண்ணீர் அதிகமிருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் விடலாம்.
12. இறுதியாக அரைத்து வைத்த மிளகு பொடியை சேர்த்து வதக்கவும்.
13. பின்னர் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
நமக்கு சுவையான, சத்தான ஈரல் மிளகு வறுவல் தயார்.!
LIVER PEPPER FRY HEALTHY
ITEMS REQUIRED
GOAT LIVER = 1/4 kg
ONION = 1 SLICED
TOMATO = 1 SLICED
GINGER GARLIC PASTE = 1 SPOON
CURRY LEAVES, CORIANDER LEAVES = A LITTLE
GREEN CHILLI = 1
CHILLI POWDER = 1/2 SPOON
PEPPER POWDER = 1/2 SPOON
TURMERIC POWDER = 1/4 SPOON
MUTTON MASALA = 1/2 SPOON
MUSTARD = 1/4 SPOON
JIRA = 1/4 SPOON
OIL = 2 SPOON
SALT
PROCEDURE
1. POUR OIL ON WIDE PAN.
2. ADD MUSTARD, JIRA AND CURRY LEAVES.
3. ADD ONION AND SALT AND SAUTE IT LIGHTLY.
4. AFTER 2 MINUTES ADD GINGER GARLIC PASTE AND SAUTE IT.
5. ADD TOMATO.
6. ADD CUT GREEN CHILLI, CHILLI POWDER AND TURMERIC POWDER AND MIX IT WELL.
7. ADD A BIT OF MUTTON MASALA.
8. ADD THE GOAT LIVER AND MIX IT WELL.
9. ADD HOT WATER (NOT COLD WATER) AND ALLOW IT TO BOIL.
10. LEAVE IT FOR 10 MINUTES IN LOW FLAME.
11. IF YOU FEEL WATER IS MORE IN THE PAN, LEAVE IT FOR SOME MORE TIME TO REDUCE.
12. ADD THE PEPPER POWDER TO IT AND MIX IT.
13. ADD CORIANDER LEAVES AND SWITCH OFF THE STOVE.
VERY TASTY HEALTHY GOAT LIVER FRY IS READY..! VERY GOOD FOR IDLY, DOSA, RICE AND ANY VARIETY RICE.
DO IT YOURSELF ..!
Comments
Post a Comment
Please enter your comments