DIWALI HEALTHY PALM JAGGARY HAWLA | சத்தான கருப்பட்டி அல்வா | QUEENS KITCHEN | #KnockKnockDiwali
DIWALI HEALTHY PALM JAGGARY HAWLA
ITEMS REQUIRED
PANAI VELLAI (PALM JAGGARY) CRATED = 1 CUP
MAIDA = 1 CUP
CASHEW NUTS = 20 GRAMS
DRY GRAPES = 10 GRAMS
CARDAMOM = 5
GHEE = AS REQUIRED
METHOD OF PREPARATION
1. IN A HEATING VESSEL PUT CRATED JAGGARY, WATER AND MIX WELL.
2. FILTER IT TO REMOVE ANY IMPURITIES.
3. IN A KADAI ADD GHEE, AND FRY CASHEW NUTS, DRY GRAPES AND KEEP ASIDE.
4. SAME VESSEL ADD GHEE FURTHER AND ADD MAIDA.
5. ADD JAGGARY MIX WATER INTO IT LITTLE BY LITTLE.
6. MIX WELL ADD HOT WATER IF REQUIRED.
7. WITHOUT ANY BUBBLES MIX FINELY.
8. ADD GHEE LITTLE BY LITTLE AND MIX TILL WE GET HALWA FORM.
9. ADD CARDAMOM, ALREADY FRIED CASHEW AND DRY GRAPES.
TASTY YUMMY PALM JAGGARY HALWA, (PANI VELLAM HALWA) IS READY.
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
சத்தான கருப்பட்டி அல்வா
தேவையான பொருள்கள்
கருப்பட்டி (பனை வெல்லம்) துருவியது = 1 கப்
மைதா = 1 கப்
முந்திரி = 20 கிராம்
திராட்சை = 10 கிராம்
ஏலக்காய் இடித்தது = 5
நெய் = தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி, தண்ணீர் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் வடிகட்டிக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை வறுத்துக் கொள்ளவும். தனியாக எடுத்துக் கொள்ளவும்
4. அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி, மைதா மாவு போட்டு நன்கு வறுக்கவும்.
5. கரைத்து வைத்த பாகு ஊற்றவும்.
6. நன்கு கிளறிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது வென்னீர் ஊற்றிக் கொள்ளலாம்.
7. கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வேக வேண்டும்.
8. சிறிது சிறிதாக நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
9. ஏலக்காய், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான தீபாவளி கருப்பட்டி அல்வா ( பனை வெல்ல அல்வா ) தயார்.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments