TASTY MUSHROOM PULAO WITH COCONUT MILK / காளான் புலாவ் தேங்காய் பால் சேர்த்தது !
TASTY MUSHROOM PULAO WITH COCONUT MILK
ITEMS REQUIRED
MUSHROOM = 200 GRAMS
COCONUT MILK = 1 CUP
CORIANDER LEAVES, MINT LEAVES = A LITTLE
GREEN CHILLI = 6
BARK SPIECE (PATTAI) = 4
CLOVES (KIRAMBU) = 4
ELACHI (CARDAMOM) =4
ONION = 1
CASHEW NUTS = 10
GINGER GARLIC PASTE = LITTLE
GHEE = 1 SPOON
OIL = 2 SPOONS
PROCEDURE
1. IN A COOKER POUR GHEE AND OIL. AFTER HEATED ADD PATTAI, CLOVES, CARDAMOM AND CASHEWNUTS AND FRY THEM.
2. ADD ONION AND SAUTE IT.
3. AFTER HALF BOILED, ADD GREEN CHILLI, CORIANDER, MINT LEAVES AND MIX WELL.
4. AFTER WELL SAUTED, ADD HOT WATER CLEANED MUSHROOM.
5. SAUTE IT WELL SO THAT WATER IN THE MUSHROOM WILL COME OUT.
6. AFTER THE WATER IS REDUCED, ADD CLEANED AND SOAKED RICE TO IT.
7. ADD COCONUT MILK WHICH IS EXTRACTED FROM COCONUT CRATE.
8. FOR 1 CUP COCONUT MILK ADD 1 CUP HOT WATER.
9. ADD SALT TO TASTE AND MIX.
10. CLOSE THE COOKER LID AND ALLOW FOR TWO WHISTLES.
11. AFTER THAT, KEEP 10 MINUTES IN LOW FLAME.
OUR TASTY MUSHROOM PULAO IS READY.
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
காளான் புலாவ் பிரியாணி தேங்காய் பால் கலந்தது
தேவையான பொருள்கள்
காளான் = 200 கிராம்
தேங்காய் பால் = 1 மூடி
கொத்துமல்லி, புதினா = கொஞ்சம்
பச்சை மிளகாய் = 6
பட்டை = 4
கிராம்பு = 4
ஏலக்காய் = 4
வெங்காயம் = 1
முந்திரி = 10
இஞ்சி பூண்டு விழுது = கொஞ்சம்
நெய் = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
செய்முறை
1. ஒரு குக்கரில் எண்ணெய், நெய் போட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். முந்திரி போட்டு வறுக்கவும்.
2. வெங்காயம் சேர்க்கவும்.
3. பாதி வதங்கியவுடன், பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா சேர்க்கவும்.
4. நன்கு வதங்கியவுடன், வென்னீரில் அலசி எடுத்த காளான் போடவும்.
5. நன்றாக கிண்டவும். காளானிலிருந்து நீர் வெளியேறும்.
6. தண்ணீர் வற்றியவுடன், ஊற வைத்து கழுவிய அரிசியை சேர்க்கவும்.
7. பின்னர் தேங்காய் பால் சேர்க்கவும்.
8. ஒரு பங்கு தேங்காய் பாலுக்கு ஒரு பங்கு வென்னீர் சேர்க்கவும்.
9. உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
10. குக்கர் மூடி விட்டு இரண்டு விசில் விடவும்.
11. பின்னர் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
ஆவி போனவுடன் திறந்தால் சுவையான காளான் புலாவ் தயார்.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments