முட்டை போடாத கோதுமை கேக் ( EGG-LESS WHEAT CAKE PREPARING )

சுவையான முட்டை போடாத கோதுமை கேக் செய்வது எப்படி



 
 Where to buy the cake moulds

CAKE MOULDS
 

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு = 1 கப்
துருவிய வெல்லம் = 1/2 கப்
முந்திரி திராட்சை = கொஞ்சம் (கோதுமை மாவில் பிரட்டியது)
ஆப்ப சோடா = 1/2 ஸ்பூன்
பட்டை பவுடர் = 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி = 1/4 ஸ்பூன்
சன் பிளவர் எண்ணெய் அல்லது வெண்ணெய் = கொஞ்சம்
பால் = தேவையான அளவு
தூள் உப்பு = சுமார் 1/2 கிலோ

செய்முறை

1. ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய் சேர்ந்து நன்கு  நீராக வரும்வரை கலக்கவும்.
2. ஆப்ப சோடா, ஏலக்காய் போட்டு கலக்கவும்.
3. கோதுமை மாவு கொஞ்சம் கொஞ்சமாக சலித்துக் கொண்டே கலக்கவும். (அப்படியே மொத்தமாக போடவேண்டாம்)
4. மாவுக்கு தேவையான அளவு ஆறிய பால் கொஞ்சம் சேர்த்து நன்கு கலக்கவும். (சூடான பால் சேர்க்கக் கூடாது)
5. முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
6. ஒரு அகலமான தட்டில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி விடவும்.
7. அதில் கலந்து விட்ட மாவை ஊற்றி சமப் படுத்தவும்.
8. அதன் மேல் தேவைப்பட்டால் சிறு செர்ரி போன்ற பழங்களை தூவலாம்.
9. ஒரு குக்கரில் தூள் உப்பு பரப்பி விட்டு அதன் மேல் ஒரு ஸ்டேண்ட் போல் வைக்கவும். (விடியோ பார்க்கவும்)
10. சுமார் 20 நிமிடம் சூடாக்கவும்.
11. மாவு ஊற்றிய தட்டை அதன் மேல் வைத்து குக்கரை மூடி விடவும்.
12. சுமாரான தீயில் சுமார் 50 நிமிடம் வைக்கவும்.
13. பின்னர் திறந்து ஒரு கத்தி வைத்து குத்தி பார்க்கவும்.
14. வெந்தவுடன் தனியாக எடுத்து ஆறவிடவும்.
15. கத்தி வைத்து ஓரத்தில் வெட்டி விட்டு ஒரு தட்டில் கவிழ்த்து தனியாக எடுக்கவும்.

சுவையான முட்டை கலக்காத கோதுமை கேக் தயார்..! மாலை நேர ஸ்னேக் டீயுடன் சாப்பிடலாம்.!


EGG-LESS WHEAT CAKE PREPARING

ITEMS REQUIRED

WHEAT FLOUR  = 1 CUP
CRATED GAGGARY = 1/2 CUP
KISMIS, CASHEW NUT = A LITTLE (MIXED WITH DRY WHEAT POWDER)
BAKING SODA = 1/2 SPOON
CINNAMON POWDER = 1 PINCH
CARDAMOM POWDER  = 1/4 SPOON
BUTTER = LITTLE
MILK = AS REQUIRED
SALT = 1/2 KG

PROCEDURE

1. IN A WIDE KADAI, ADD SUGAR AND OIL / BUTTER AND MIX IT WELL TILL IT BECOME WATERY.
2. ADD BAKING SODA AND MIX IT WELL.
3. ADD WHEAT FLOOR LITTLE BY LITTLE AND MIX WELL (DON'T ADD FLOUR AS WHOLE)
4. ADD MILK AND MIX WELL (DON'T ADD HOT MILK) TO BECOME BATTER.
5. ADD CASHEWNUT, KISMIS.
6. TAKE A WIDE PLATE, ADD APPLY OIL / BUTTER.
7. POUR THE BATTER IN THE PLATE AND PLATE IT FINE.
8. SPRINKLE SOME FINE CHOPPED CHERRY FRUIT IF REQUIRED.
9. TAKE A WIDE COOKER AND PLACE SALT INTO IT AND KEEP A STAND LIKE ARRANGEMENT ON THAT.
10. HEAT IT FOR 20 MINUTES.
11. PLACE THE BATTER PLATE INSIDE THE COOKER AND CLOSE IT.
12. KEEP IT FOR 50 MINUTES IN MEDIUM FLAME.
13. AFTER THAT, OPEN THE LID AND TEST IT WITH THE KNIFE.
14. IF COOKED, KEEP IT ASIDE FOR SOME TIME.
15. REMOVE THEM BY PLACING TOP TO BOTTOM IN A PLATE.

TASTY EGGLESS CAKE IS READY..! GOOD COMBINATION WITH AN EVENING TEA..!



Comments

Popular posts from this blog

சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM

✔ DIY KATORI BLOUSE SEWING EASY METHOD 2017 IN TAMIL

✔ DIY VILLAGE COOKING - PANAMPAZHAM PALM FRUIT SEVAYEE 2017 IN TAMIL