சுவையான வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி (ONION BAJJI SNACK)
சுவையான வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி
Checkout below for ENGLISH description
My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
You can get items here:
AMAZON
https://amzn.to/3lzmV4b
https://amzn.to/3jniKXo
https://amzn.to/3lDpZMW
FLIPKART
http://fkrt.it/bYfSLlNNNN
http://fkrt.it/b3KO0lNNNN
http://fkrt.it/bYw8TCNNNN
தேவையான பொருள்கள்
கடலை மாவு = 1 1/2 கப்
அரிசி மாவு = 1/2 கப்
சோள மாவு = 2 ஸ்பூன்
வெங்காயம் = 3 சன்னமாக வெட்டியது
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெருங்காய பொடி = 1/4 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
கறிவேப்பிலை = கொஞ்சம்
செய்முறை
1. ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு உப்பு, மிளகாய் தூள் , பெருங்காய தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
2. பின்னர் வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும். கறிவேப்பிலை இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
3. தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
4. உப்பு காரம் சரி பார்க்கவும்.
5. கெட்டியாகவும் இல்லாமல், நீராகவும் இல்லாமல் சரியான பதத்தில் வந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கையிலேயே சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும். அவ்வப்போது நன்கு வேக திருப்பி போடவும்.
சுவையான சூடான வெங்காய பஜ்ஜி தயார்.. ! டீயுடன் சாப்பிட ஏற்ற ஸ்னாக் இதுதான்.!
ITEMS REQUIRED
ROASTED GRAM FLOUR = 1 1/2 CUP
RICE FLOUR = 1/2 CUP
CORN FLOUR = 2 SPOON
ONION = 3 FINELY SLICED
CHILLI POWDER = 1 SPOON
SALT = AS REQUIRED
ASAFOETIDA (HING) = 1/4 SPOON
OIL = AS REQUIRED
CURRY LEAVES
PROCEDURE
1. IN A WIDE PAN ADD ROASTED GRAM FLOUR, RICE FLOUR, CORN FLOUR, SALT, CHILLI POWDER AND HING AND MIX THEM WELL. DON'T ADD WATER NOW.
2. THEN ADD FINELY CHOPPED ONION AND CURRY LEAVES AND MIX IT.
3. ADD WATER LITTLE BY LITTLE AND MAKE AS DOUGH.
4. TEST SALT AND CHILLI.
5. KEEP IT ASIDE (NO WATERY AND NO HARD FORM)
6. ADD OIL IN A KADAI, ONCE HEATED TAKE THE DOUGH LITTLE BY LITTLE IN HAND AND PUT IT IN OIL. AFTER BOILING ON BOTH SIDES, TAKE AWAY AND PLACE IT IN TISSUE PAPER.
SUPER TASTY ONION BAJJI IS READY..! GOOD EVENING SNACK WITH A CUP OF TEA.
DO IT YOURSELF ..!
Comments
Post a Comment
Please enter your comments