SNAKE GOURD FRY IN TAMIL - புடலங்காய் பொரியல்

SNAKE GOURD FRY

ITEMS REQUIRED
SNAKE GOURD = 1/4 KG
ONION = 1
CURRY LEAVES = A LITTLE
JIRA = 1/4 SPOON
MUSTARD = 1/4 SPOON
TURMERIC POWDER = 1/4 SPOON
CHILLI POWDER = 1/2 SPOON
COCONUT  = 1 CRATED
OIL = 1 SPOON
SALT

PROCEDURE

1. CUT THE SNAKEGOURD INTO VERY SMALL PIECES.
2. IN A PAN, POUR OIL, MUSTARD, JIRA AND FRY IT.
3. THEN ADD ONION, CURRY LEAVES.
4. ADD SALT AND SAUTE IT.
5. ADD CUT VEGETABLE INTO IT.
6. ADD TURMERIC POWDER, CHILLI POWDER AND MIX WELL.
7. SPRINKE SOME WATER AND PLACE A LID AND KEEP IT TO BOIL FOR 5 MINUTES.
8. OPEN IT AND MIX WELL.
9. BOIL FOR 3 MORE MINUTES.
10. ADD THE CRATED COCONUT AND SWITCH OFF THE STOVE.


A TASTY SIDE DISH IS READY. GOOD WITH RASAM, SAMBAR SADHAM AND CURD RICE.

My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630

My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
 
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay

புடலங்காய் பொரியல் 10 நிமிடத்தில் இப்படி செய்யுங்க!

 தேவையான பொருள்கள்

புடலங்காய் = 1/4 கிலோ
பெரிய வெங்காயம் = 1
கறிவேப்பிலை = கொஞ்சம்.
சீரகம் = 1 /4 ஸ்பூன்
கடுகு = 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி = 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
தேங்காய் = 1 மூடி (துருவியது)
எண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை

1. புடலங்காயை பொடிப்பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
3. பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
4. உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
5. பிறகு வெட்டி வைத்த புடலங்காயை சேர்க்கவும்.
6. சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
7. சிறிது நீர் தெளித்து கிண்டி விட்டு மூடி போட்டு குறைந்த தீயில்  5 நிமிடம் வேக விடவும்.
8. மீண்டும் திறந்து கிளறி விடவும்.
9. மேலும் 3 அல்லது 4 நிமிடம் வேக விடவும்.
10. பின்னர் தேங்காய் துருவல் தூவி இறக்கிவிடவும்.

சுவையான புடலங்காய் பொரியல் தயார்..! ரசம், சாம்பார் சாதம், தயிர் என அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஸ் இது.


DO IT YOURSELF ..! 

MAIL : ranivijay84@gmail.com
 

Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.

If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!

 

Comments

Popular posts from this blog

✔ DIY 5000 SUBSCRIBERS SPECIAL - GIFTS FROM RANI - IN TAMIL

CREATIVE PATTERNS IN CLOTHS - #004 THE PLEATED STRIP PATTERN IN TAMIL

✔ DIY PATTU PAVADAI AND SATTAI CUTTING - 2017 - blue IN TAMIL