BADUSHA MAKING FOR DIWALI | தீபாவளிக்கு பாதுஷா ஸ்வீட் IN TAMIL | QUEENS KITCHEN | #KnockKnockDiwali

 


TASTY BADUSHA FOR DIWALI

Items Required

Sugar = 3/4 cup
Maida = 1 cup
Cardamom powder = As required
Butter = 1 1/2 spoon
Salt = 1 pinch.
Baking powder = 1/2 spoon
Milk = As required.

Method of Preparation


1. In a vessel put maida, salt, baking powder, 1 spoon sugar, butter and hand mix well.
2. Pour milk little by little and  mix well. The dough should be thicker than the one which for chappati making.
3. Keep soaked for 10-15 minutes.
4. In a kadai put sugar and water and make sugar syrup. Add cardamom powder.
5. Add 5 to 10 drops of lemon juice as thinner.
6. Make the dough into small balls.
7. Take one ball, press it in the centre using index finger.
8. Do the same many times from sidewards to centre.
9. In a kadai, put oil and keep it for low flame.
10. Put the prepared flatened dough and fry it well.
11. While frying keep the flame low.
12. Then take it and soak in the sugar syrup. Keep for 10 minutes and take out.
13. If syrup is thicker you can heat it.
14. Tasty home made diwali badusha is ready.

Can't get sweeter badusha even in the big shops..!


My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630

My Flipkart : http://fkrt.it/clEiECNNNN

Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay

 

 பாதுஷா சுவையாக செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

சர்க்கரை = 3/4 கப்
மைதா      = 1 கப்
ஏலக்காய் பொடி = கொஞ்சம்
வெண்ணெய் = 1 1/2 ஸ்பூன்
உப்பு = 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் = 1/2 ஸ்பூன்
பால் = தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, வெண்ணெய் போட்டு கையிலேயே நன்றாக கலந்த்து கொள்ளவும்.
2. பிறகு பால் சிறிது சிறிதாக சேர்த்து மாவு பிசையவும். அது சப்பாத்தி மாவு பதத்திற்கு மேல் கெட்டியாக வருமாறு இருக்கவேண்டும்.
3. 10-15 நிமிடம் ஊற விடவும்.
4. ஒரு கடாயில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும், சிறிது ஏலக்காய் பொடி போட்டுக் கொள்ளவும்.
5. 5 - 10 துளிகள் எலுமிச்சை சாறு அதில் பிழிந்து கொள்ளவும், பாகு எளிதில் கெட்டியாகாது.
6. பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
7. ஒரு உருண்டை எடுத்து  நடுவில் ஆள்காட்டி விரலால் அழுத்தி விடவும்.
8. மாற்றி மாற்றி பல முறை ஓரத்திலிருந்து நடுப்பக்கம் திருப்பி அழுத்தி விடவும்.
9. கடாயில் எண்ணெய் ஊற்றி குறை தீயில் எண்ணெய் காய விடவும்.
10. செய்து வைத்த மாவினை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
11. பொரியும்போது தீ குறைவாக இருக்க வேண்டும்.
12. பொரித்தவுடன் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும். 10 நிமிடத்தில் எடுத்து விடவும்.
13. பாகு ஆறி விட்டால் சிறிது சூடு  செய்து கொள்ளவும்.
14. சுவையான வீட்டிலே செய்த பாதுஷா தயார்.

கடையில் கூட இது மாதிரி பாதுஷா கிடைக்காது.



MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)

(QKF)  #queenskitchen, #qkf, #queenskitchenandfashions

MY COOKING

PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi

VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa

NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE

PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c

EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ

FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY

CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU

VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F

MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ

 

DO IT YOURSELF ..!

MAIL : ranivijay84@gmail.com

https://queenskitchenandfashions.blogspot.com

https://www.facebook.com/queensfashionsrani

https://www.youtube.com/user/queenskitchenrani

https://www.twitter.com/ranivijay84

Comments

Popular posts from this blog

சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM

✔ DIY KATORI BLOUSE SEWING EASY METHOD 2017 IN TAMIL

✔ DIY VILLAGE COOKING - PANAMPAZHAM PALM FRUIT SEVAYEE 2017 IN TAMIL