DIWALI KARA BOONDHI IN TAMIL | தீபாவளி கார பூந்தி | QUEENS KITCHEN | #KnockKnockDiwali
DIWALI KARA BOONDHI
ITEMS REQUIRED
1. Bengal gram dal flour = 1 cup
2. Rice flour = 1/2 cup
3. Butter = 1 spoon
4. Chilli powder = 1/2 spoon
5. Salt = as required
6. Asoefatida = As required
7. Curry Leaves
8. Garlic = 10
9. Groundnut = 1/4 cup
10. Roasted gram = a bit
11. Oil
METHOD OF PREPARATION
1. In a vessel add gram flour, rice flour, butter, salt, chilli powder, asofatida powdere and mix well.
2. Add water little by little and mix it well.
3. Add more water and make the batter as watery as for dosa.
4. Keep oil in kadai and heat it in low flame.
5. Take laddle with holes (jalli karandi) and pour the batter so that it flows as bubbles in the oil.
6. When oil bubble stops we can take it out and keep in a vessel.
7. Fry groundnut in oil.
8. Fry curry leaves.
9. Fry garlic.
10.Add all into the bhoondhi and mix well.
11. Add salt and chilli powder if required.
Tasty, hotty kara bhoondhi is ready for this diwali!
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
தீபாவளி கார பூந்தி
தேவையான பொருள்கள்
1. கடலை மாவு = 1 கப்
2. அரிசி மாவு = 1/2 கப்
3. வெண்ணெய் = 1 ஸ்பூன்
4. மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
5. உப்பு = தேவையான அளவு
6. பெருங்காய தூள் = சிறிது
7. கறிவேப்பிலை
8. பூண்டு இடித்தது = 10 பல்
9. வேர்க்கடலை = 1/4 கப்
10. பொட்டுக்கடலை = சிறிது
11. எண்ணெய்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
2. பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் போட்டு சூடாக்கவும், மிதமான தீயில் வைக்கவும்.
5. ஒரு ஜல்லி கரண்டி வைத்து அதன் மேல் மாவு ஊற்றவும். ஓட்டை வழியாக மாவு முத்து முத்தாக உதிர்ந்து எண்ணெயில் விழும்.
6. நன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
6. நுறை அடங்கியவுடன் எடுக்கவும்.
7. எண்ணெயில் வேர்க்கடலை பொரித்து எடுக்கவும்.
8. கறிவேப்பிலை பொரித்து எடுக்கவும்.
9. பூண்டு பொரித்து எடுக்கவும்.
10. அனைத்தையும் பூந்தியில் போட்டு கலந்து கொள்ளவும்.
11. உப்பு காரம் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான , சூடான கார பூந்தி தீபாவளிக்கு தயார்.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments