SUPER MINT RICE ( சூப்பரான புதினா சாதம்) IN TAMIL | QUEENS KITCHEN

 

 


SUPER TASTY MINT RICE PREPARING

Items Required

Grinding:
Mint leaves
Coriander leaves

Sauting:
Onion = 2
Green Chilli = 6
Cardamom = 6
Lavang (Cloves) = 6
Pattai (bark) = 1
Cashewnuts  = 20
Curry Leaves

Ginger Garlic paste = a bit
Rice = 3 cups
Ghee= 1 spoon
Gingely Oil = 3 spoons
Chilli powder = 1 spoon
Salt = as required

Procedure

1. Grind the mint leaves and coriander leaves and make it as paste.
2. In a cooker in a stove, pour ghee and gingely oil and after heating put pattai, cardamon, cloves, cashew nuts and saut it well.
3. When cashew becomes golden color, add onion and green chilli and saute well.
4. After halfway add ginger garlic paste.
5. Add Mint coriander paste mix saute till green smell goes.
6. Boil it till it become thicker.
7. Add green peas if required at this stage.
8. Add salt, add chilli powder if required.
9. When it become thick, add rice to it.
10. Mix well.
11. For 3 cup rice add 7 1/2 cup hot water.
12. Close the lid after checking the salt in this mix.
13. After 2 whistles, keep it in low flame for 10 minutes.
14. Remove the lid, now the tasty smelly mint rice is ready.
Prepare this within 20 minutes.


புதினா ரைஸ் 20 நிமிடத்தில் செய்யலாம்
தேவையான பொருள்கள்

அரைக்க

கொத்துமல்லி
புதினா

தாளிக்க

வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 6
ஏலக்காய் = 6
லவங்கம் = 6
பட்டை = 1
முந்திரி = 20
கறிவேப்பிலை

இஞ்சி, பூண்டு விழுது =கொஞ்சம்
அரிசி = 3 கப்
நெய் = 1 ஸ்பூன்
நல்எண்ணெய் = 3 ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை

1. கொத்துமல்லி, புதினாவை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் நெய், நல்லெண்ணெய் சேர்த்து, சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.
3. முந்திரி கோல்டன் கலர் வந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பாதி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
5. அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
6. பச்சை வாடை போக கெட்டியான பதம் வரும் வரை அடுப்பில் வேக விடவும்.
7. பச்சை பட்டாணி தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
8. உப்பு சேர்க்கவும், தேவைக்கு ஏற்ப மிளகாய் பொடி சேர்க்கவும்.
9. தொக்கு பதம் வந்தவுடன்  அரிசி சேர்க்கவும்.
10. நன்றாக கிளறி விடவும்.
11. 3 கப் அரிசிக்கு 7 1/2 கப் வென்னீர் சேர்க்கவும்.
12. உப்பு சரி பார்த்து மூடி விடவும்.
13. இரண்டு விசில் வந்தவுடன், 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
14. ஆறியவுடன் திறந்தால் சுவையான அருமையான மணமான புதினா சாதம் ரெடி..!


MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)

(QKF)  #queenskitchen, #qkf, #queenskitchenandfashions

MY COOKING

PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi

VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa

NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE

PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c

EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ

FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY

CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU

VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F

MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ

 

DO IT YOURSELF ..!

MAIL : ranivijay84@gmail.com

https://queenskitchenandfashions.blogspot.com

https://www.facebook.com/queensfashionsrani

https://www.youtube.com/user/queenskitchenrani

https://www.twitter.com/ranivijay84

Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.

If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me

Comments

Popular posts from this blog

சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM

✔ DIY KATORI BLOUSE SEWING EASY METHOD 2017 IN TAMIL

✔ DIY VILLAGE COOKING - PANAMPAZHAM PALM FRUIT SEVAYEE 2017 IN TAMIL