Posts

சத்தான ஈரல் பெப்பர் வருவல் (TASTY PEPPER FRY)

Image
கார சாரமாக சத்தான ஈரல் பெப்பர் வருவல் சுவையாக சாப்பிடுங்க..!   My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN   Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay தேவையான பொருள்கள் ஈரல் = 1/4 கிலோ வெங்காயம் = 1 தக்காளி = 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்துமல்லி பச்சை மிளகாய் = 1 மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன் மிளகு தூள் = 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் மட்டன் மசாலா = 1/2 ஸ்பூன் தாளிக்க = கடுகு 1/4 ஸ்பூன்                       சீரகம் 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் = 2 ஸ்பூன் உப்பு செய்முறை 1. கடாயில் எண்ணெய் விடவும். 2. நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். 3. வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். 4. இரண்டு நிமிடம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும். 5. தக்காளி சேர்த்து வதக்கவும். 6. வெட்டி வைத்த பச்சை மிளகாய், மிளகாய் தூள், ம

சுவையான வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி (ONION BAJJI SNACK)

Image
  சுவையான வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி   Checkout below for ENGLISH description   My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN   Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay You can get items here: AMAZON https://amzn.to/3lzmV4b https://amzn.to/3jniKXo https://amzn.to/3lDpZMW FLIPKART http://fkrt.it/bYfSLlNNNN http://fkrt.it/b3KO0lNNNN http://fkrt.it/bYw8TCNNNN தேவையான பொருள்கள் கடலை மாவு = 1 1/2 கப் அரிசி மாவு   = 1/2 கப் சோள மாவு   = 2 ஸ்பூன் வெங்காயம் = 3 சன்னமாக வெட்டியது மிளகாய் பொடி = 1 ஸ்பூன் உப்பு = தேவையான அளவு பெருங்காய பொடி = 1/4 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு கறிவேப்பிலை = கொஞ்சம் செய்முறை 1. ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு உப்பு, மிளகாய் தூள் , பெருங்காய தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். 2. பின்னர் வெட்டிய வெங்காயத்தை சேர்க

முட்டை போடாத கோதுமை கேக் ( EGG-LESS WHEAT CAKE PREPARING )

Image
சுவையான முட்டை போடாத கோதுமை கேக் செய்வது எப்படி My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay    Where to buy the cake moulds CAKE MOULDS https://www.amazon.in/s?k=cake+tin&_encoding=UTF8&camp=3638&creative=24630&linkCode=ur2&linkId=851cf8a7373f2a3e3793266b2b6dc6ca&tag=queenskitchen-21&ref=nb_sb_noss http://fkrt.it/nZ5q3hNNNN   தேவையான பொருள்கள் கோதுமை மாவு = 1 கப் துருவிய வெல்லம் = 1/2 கப் முந்திரி திராட்சை = கொஞ்சம் (கோதுமை மாவில் பிரட்டியது) ஆப்ப சோடா = 1/2 ஸ்பூன் பட்டை பவுடர் = 1 சிட்டிகை ஏலக்காய் பொடி = 1/4 ஸ்பூன் சன் பிளவர் எண்ணெய் அல்லது வெண்ணெய் = கொஞ்சம் பால் = தேவையான அளவு தூள் உப்பு = சுமார் 1/2 கிலோ செய்முறை 1. ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய் சேர்ந்து நன்கு  நீராக வரும்வரை கலக்கவும். 2. ஆப்ப ச

மட்டன் பிரியாணி செய்யுங்க HOME MADE AUTHENTIC MUTTON BIRIYANI

Image
  மட்டன் பிரியாணி இப்படி வீட்டில் அரைத்த பிரியாணி பொடி வைத்து செய்யுங்க!    My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN   Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay  Checkout below for ENGLISH Checkout the following Links for making biriyani https://amzn.to/3j7EK8m https://amzn.to/34pcMRu https://amzn.to/34mCTsp https://amzn.to/3ld18PN மட்டன் மாரினேட் (கலவை) செய்வதற்கு மட்டன் = 3/4 கிலோ மிளகாய் தூள் = 1 ஸ்பூன் மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன் உப்பு = 1 ஸ்பூன் மட்டன் மசாலா = 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது = 2 ஸ்பூன் தயிர் = தேவைக்கு அரிசி = 3/4 கிலோ தக்காளி = பொடியாக நறுக்கியது 3 பெரிய வெங்காயம் = 3 பொடியாக சீவியது பிரியாணி மசாலாவுக்கு  (dry roasting) பட்டை =  3 துண்டு கிராம்பு = 4 ஏலக்காய் = 4 கருப்பு ஏலக்காய் = 2 அன்னாசி மொக்கு = 2 மராட்டி மொக்கு = 5 கடல் பாசி = கொஞ்சம் சோம்பு = 1/4 ஸ்பூன் பிர

சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM

Image
  இப்படி சுவையான மசாலா பணியாரம் செய்து கொடுங்க! Checkout below for ENGLISH     Checkout the following Links for making TASTY PANIYARAM https://amzn.to/32kWpTd (many items) https://amzn.to/3lf5Tsa https://amzn.to/2FQDA2U https://amzn.to/2EiOa2b https://amzn.to/34pdvSI தேவையான பொருள்கள் இட்லி மாவு கேரட் = 2 துருவியது பீன்ஸ் = பொடியாக நறுக்கியது (தேவைப்பட்டால்) வெங்காயம் = 2 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை = கொஞ்சம் கொத்துமல்லி = கொஞ்சம் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் மிளகாய் பொடி = 1 ஸ்பூன் கரம் மசாலா அல்லது கறி மசாலா கடுகு = 1/2 ஸ்பூன் உளுந்து = 1/2 ஸ்பூன் சீரகம் = 1/4 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு உப்பு = தேவையான அளவு   செய்முறை 1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும். 2. கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். 3. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கறி மசாலா அல்லது கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். 4. இந்த கலவையை எடுத்து வைத்த இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். 5. குழி பணியார க

வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் SUNDAL 2 TYPES

Image
  வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் தேவையான பொருள்கள் கொண்டைக் கடலை = 1/2 கப் (குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்) தேங்காய் துருவல் = 1/4 கப் பெரிய வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 1 நல்லெண்ணெய் = 2 ஸ்பூன் கடுகு = 1/4 ஸ்பூன் கொத்துமல்லி, கறிவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு செய்முறை 1. ஊறவைத்த கொண்டைக் கடலையை குக்கரில் போட்டு 4 விசில் வேக வைக்கவும். 2. கடாய் வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு சேர்க்கவும். 3. கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 4. சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். 5. பின்னர் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். 6. நன்கு வதக்கவும். 7. துருவிய தேங்காயை சேர்த்து கிளரிக் கொள்ளவும். 8. கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கிக் கொள்ளவும். சுவையான கொண்டைக் கடலை சுண்டல் தயார். ***************************************************************************** Buying guide for sundal https://amzn.to/2Ed2zwP https://amzn.to/3aOiPAb https://amzn.to/2Yjmm4I ************************************************

வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் KOLUKKATTAI 3 TYPES

Image
1. பிடி கொழுக்கட்டை தேவையான பொருள்கள் சிவப்பு அவல் =  பொடித்தது 1 கப் நல்ல வெல்லம் = 1/2 கப் துருவியது தேங்காய் = 1/2 கப் துருவியது. ஏலக்காய் = பொடித்தது 1/2 ஸ்பூன் உப்பு  = 1 சிட்டிகை செய்முறை 1 . மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கலந்து கொள்ளவும். 2. கலக்கும் போது சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். 3. ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ளவும். 4. கொழுக்கட்டை பதத்திற்கு கையிலேயே அழுத்தி பிடித்துக் கொள்ளவும். 5. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான, இனிமையான பிடி கொழுக்கட்டை தயார்.! ********************************************************************* Those who are unable to make batter can buy from below links: https://www.amazon.in/s?k=kolukkattai&i=kitchen&camp=3638&creative=24630&linkCode=ur2&linkId=b00c0d6c64c72300145cfe&tag=queenskitchen-21 Moulds: https://amzn.to/2FD60gA https://amzn.to/2FBSYQq https://amzn.to/2YlpHQt **************************************************** 2.