மட்டன் பிரியாணி செய்யுங்க HOME MADE AUTHENTIC MUTTON BIRIYANI
மட்டன் பிரியாணி இப்படி வீட்டில் அரைத்த பிரியாணி பொடி வைத்து செய்யுங்க!
My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
Checkout below for ENGLISH
Checkout the following Links for making biriyani
https://amzn.to/3j7EK8m
https://amzn.to/34pcMRu
https://amzn.to/34mCTsp
https://amzn.to/3ld18PN
மட்டன் மாரினேட் (கலவை) செய்வதற்கு
மட்டன் = 3/4 கிலோ
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
உப்பு = 1 ஸ்பூன்
மட்டன் மசாலா = 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது = 2 ஸ்பூன்
தயிர் = தேவைக்கு
அரிசி = 3/4 கிலோ
தக்காளி = பொடியாக நறுக்கியது 3
பெரிய வெங்காயம் = 3 பொடியாக சீவியது
பிரியாணி மசாலாவுக்கு (dry roasting)
பட்டை = 3 துண்டு
கிராம்பு = 4
ஏலக்காய் = 4
கருப்பு ஏலக்காய் = 2
அன்னாசி மொக்கு = 2
மராட்டி மொக்கு = 5
கடல் பாசி = கொஞ்சம்
சோம்பு = 1/4 ஸ்பூன்
பிரிஞ்சி இலை = சிறு துண்டு
அரைத்து விழுதாக வைக்க
சின்ன வெங்காயம் = 10
தக்காளி = 2
பச்சை மிளகாய் = 2
புதினா = ஒரு கை
கொத்து மல்லி = ஒரு கை
தாளிப்புக்கு
அன்னாசி மொக்கு = 1
மராட்டி மொக்கு = 2
கிராம்பு = 4
ஏலக்காய் 2
கருப்பு ஏலக்காய் = 2
பட்டை = 2 துண்டு
பிரிஞ்சி இலை = 2
கடல் பாசி = கொஞ்சம்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் = 4 கீறல் போட்டது
தூவுவதற்கு : பொதினா, கொத்து மல்லி
செய்முறை
1. மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து மேலே கூறிய பொருள்கள் வைத்து மேரினேட் செய்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிரியாணி மசாலாவுக்கு கொடுத்த பொருள்களை வெறும் கடாயில் கருகாமல் குறைந்த தீயில் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். (சுமார் 5 நிமிடம்)
3. ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
4. அரைத்து விழுதாக்க கொடுக்கப் பட்ட பொருள்களை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
5. குக்கரில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் விடவும்.
6. தாளிக்க கொடுக்கப் பட்ட அனைத்தையும் சேர்க்கவும்.
7. நன்கு வதங்கியதும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
8. உப்பு சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
9. பின்னர் அரைத்த விழுதினை சேர்க்கவும். தக்காளி சேர்க்கவும்.
10. அது வதங்கி சுண்டி வரும் வரை குறை தீயில் விடவும்.
11. இன்னொரு குக்கரில் மாரினேட் செய்த மட்டன், வென்னீர் சேர்த்து அரைத்த மிக்ஸி ஜாரில் வென்னீர் சேர்த்து அலசி ஊற்றிக் கொள்ளவும்.
12. குக்கர் மூடி 4 அல்லது 5 விசில் விடவும். மட்டன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
13. பின்னர் வெந்த மட்டனை இன்னொரு குக்கரில் வதங்கிக் கொண்டிருக்கும் அரைத்த விழுது வெங்காயம் கலவையில் சேர்க்கவும்.
14. வேக வைத்த மட்டன் நீரை பத்திரமாக வைக்கவும். அதனை அரிசி போடும் போது அளந்து ஊற்றிக் கொள்ளலாம்.
15. அரைத்து வைத்த ப்ரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
16. ஊற வைத்த அரிசியை கலக்கவும். நன்கு கலந்து விடவும்.
17. 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
18. கறி வடித்த நீர், வென்னீர் இரண்டும் சேர்ந்து 2 1/2 கப் வருமாறு பார்த்துக் கொள்ளவும்.
19. பொதினா, கொத்து மல்லி கொஞ்சம் தூவிக் கொள்ளவும்.
20. கலக்கி விட்டு, உப்பு சரிபார்த்து குக்கர் மூடி விட்டு 2 விசில் விடவும்.
21. அதன் பிறகு 10 நிமிடம் சிம்மில் வைத்தால் சூடான சுவையான வீட்டில்அரைத்த மசாலா மட்டன் பிரியாணி தயார்..!
HOW TO MAKE AUTHENTIC MUTTON BIRIYANI IN HOME
MUTTON MARINATING
MUTTON = 3/4 KG
CHILLI POWDER = 1 SPOON
TURMERIC POWDER = 1/2 SPOON
SALT = 1 SPOON
MUTTON MASALA = 1 SPOON
GINGER GARLIC PASTE = 2 SPOON
CURD = IF REQUIRED
RICE = 3/4 KG
TOMATTO = 3 FINELY CHOPPED
ONION = 3 FINELY SLICED
BIRIYANI MASALA (FOR DRY ROASTING)
PATTAI (Bark Species) = 3 PIECES
CRAMB (CLOVES) = 4
CARDAMOM = 4
BLACK CARDAMOM = 2
STAR ANISE (CHAKRA PHOOL) = 2
MARINE ALGAE(KADAL PASI) = AS REQUIRED
SOMB = 1/4 SPOON
BAY LEAVES = A SMALL PIECE
TO MAKE PASTE
SMALL ONION = 10
TOMATTO = 2
GREEN CHILLI = 2
MINT LEAVE = A HAND
CORIANDER LEAVES = A HAND
FOR SAUTING
STAR ANISE = 1
MARATTI MOKKU = 2
CRAMB (CLOVES) = 4
CARDAMOM = 2
BLACK CARDAMOM = 4
PATTAI (BARK SPECIES) = 2
BAY LEAVES = 2
MARINE ALGAE(KADAL PASI) = AS REQUIRED
CURRY LEAVES = AS REQUIRED
GREEN CHILLI = 4
FOR SPRINKLE : MINT LEAVES, CORIANDER LEAVES
PROCEDURE:
1. CLEAN AND MARINATE THE MUTTON WITH ABOVE ITEMS AND KEEP IT SOAKED FOR ATLEAST 1 HOUR.
2. DRY ROAST THE MASALA ITEMS MENTIONED AT LOW FAME IN A KADAI TILL A BEAUTIFUL AROMA COMES (5 MIN)
3. POWDER IT USING MIXIE.
4. PASTE THE ITEMS MENTIONED FINELY.
5. POUR GINGELLY OIL OR GROUNDNUT OIL IN COOKER.
6. ADD ALL ITEMS MENTIONED FOR SAUTING.
7. ADD ONION WHICH IS FINELY SLICED.
8. ADD SOME SALT AND GINGER GARLIC PASTE.
9. ADD THE PASTE MIXER, ADD TOMATTO CHOPPED.
10. KEEP IT IN LOW FLAME AS IT DRIES A LITTLE.
11. IN ANOTHER COOKER, ADD MARINATED MUTTON, ADD HOT WATER.
12. CLOSE THE LID AND KEEP FOR 4 OR 5 VISTLES. AFTER THE MUTTON COOKED, OFF THE BURNER.
13. THEN ADD THE COOKED MUTTON TO THE COOKER WHICH HAS THE MASALA PASTE, ONION MIXURE.
14. KEEP THE BOILED MUTTON WATER SAFELY AS IT IS REQUIRED WHILE ADDING RICE TO THE MIXURE.
15. ADD THE BIRIYANI POWDER WHICH IS MADE ABOVE MIX IT WELL.
16. ADD THE SOAKED RICE TO THE MIXURE.
17. WE HAVE TO ADD 2 1/2 CUP WATER FOR 1 CUP RICE.
18. MUTTON WATER AND HOT WATER ADDED TOGETHER SHOULD CALCULATED TO 2 1/2 CUP.
19. ADD MINT LEAVES, CORIANDER LEAVES A LITTLE.
20. MIX IT AND TEST FOR SALT, CLOSE THE LID AND GIVE IT FOR 2 VISTLES FOR COOKER.
21. KEEP THE STOVE SIM FOR 10 MINUTES AND YOUR HOME MADE AUTHENTIC MUTTON BIRIYANI IS READY TO SERVE..!
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF)
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIENS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VERIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Comments
Post a Comment
Please enter your comments