சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM
இப்படி சுவையான மசாலா பணியாரம் செய்து கொடுங்க!
Checkout below for ENGLISH
Checkout the following Links for making TASTY PANIYARAM https://amzn.to/32kWpTd (many items) https://amzn.to/3lf5Tsa https://amzn.to/2FQDA2U https://amzn.to/2EiOa2b https://amzn.to/34pdvSI
தேவையான பொருள்கள் இட்லி மாவு கேரட் = 2 துருவியது பீன்ஸ் = பொடியாக நறுக்கியது (தேவைப்பட்டால்) வெங்காயம் = 2 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை = கொஞ்சம் கொத்துமல்லி = கொஞ்சம் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் மிளகாய் பொடி = 1 ஸ்பூன் கரம் மசாலா அல்லது கறி மசாலா கடுகு = 1/2 ஸ்பூன் உளுந்து = 1/2 ஸ்பூன் சீரகம் = 1/4 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு உப்பு = தேவையான அளவு
செய்முறை
1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும்.
2. கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கறி மசாலா அல்லது கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
4. இந்த கலவையை எடுத்து வைத்த இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. குழி பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றவும்.
6. இருபக்கமும் நன்கு வெந்தவுடன் சூடாக பறிமாறவும்.
தேவைக்கு, தேங்காய் அல்லது தக்காளி சட்னி தொட்டுக் கொள்ளலாம்.
சுவையான மசால பணியாரம் தயார்..!
HOW TO MAKE EASY TASTY PANIYARAM
ITEMS REQUIRED
IDLY BATTER
CARROT = 2 CRATED
BEANS = FINELY CHOPPED (IF REQUIRED)
ONION = 2 FINELY CHOPPED
CURRY LEAVES = AS REQUIRED
CORIANDER = AS REQUIRED
TURMERIC POWDER = 1/4 SPOON
CHILLI POWDER = 1 SPOON
GARAM MASALA OR CURRY MASALA
MUSTARD = 1/2 SPOON
Black gram/ urad bean/ mungo bean / black matpe bean = 1/2 SPOON
JIRA = 1/4 SPOON
OIL = AS REQUIRED
SALT = AS REQUIRED
PROCEDURE:
1. KEEP KADAI IN STOVE AND POUR 2 SPOON OIL
2. ADD MUSTARD, URAD DAL, JIRA AND FRY AFTER THAT ADD ONION, CURRY LEAVES CARROT ETC. AND SAUT IT WELL.
3. ADD SALT, TURMERIC POWDER, CHILLI POWDER AND SAUT IT WELL TILL RAW SMELL GOES OFF.
4. ADD IT TO IDLY BATTER AND MIX IT WELL.
5. PUT THE PANIYARAM VESSEL IN THE STOVE AND PUT THE BATTER IN THE HOLES.
6. TAKE OUT AFTER WELL BOILED ON BOTH SIDES.
7. TASTY MASALA PANIYARAM IS READY.
ADD COCONUT CHUTNEY, OR TOMATTO CHUTNEY FOR SIDE DISH.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS) (QKF) MY COOKING PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi VEGETARIENS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU VERIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ DO IT YOURSELF ..! MAIL : ranivijay84@gmail.com https://queenskitchenandfashions.blogspot.com https://www.facebook.com/queensfashionsrani https://www.youtube.com/user/queenskitchenrani https://www.twitter.com/ranivijay84
Comments
Post a Comment
Please enter your comments