THEN MITTAI IN HOME| HONEY CANDY | தேன்மிட்டாய் செய்வது எப்படி
How to make then mittai in home
Items Required
Idli batter = 1 cup
sugar = 1/2 cup
cardamom = 2
color powder
Rice powder = 2 spoon
Oil = 100 ml
Procedure
1. Put a pan in stove and add sugar, and a cup of water, and break the cardomom and put in it make sugar syrup.
2. In a separate bowl add fresh idli batter along with color powder and mix it well (no watery form, make hard batter)
3. In a kadai pour oil. Make balls from the batter just made and fry on this oil.
4. After boil, place it in sugar syrum and soak well.
5. After well soaking, you can eat.
6. Tasty then mittai (sugar candy in home is ready)
வீட்டிலேயே தேன் மிட்டாய் செய்வது எப்படி
தேவையான பொருள்கள்
இட்லி மாவு புளிக்காதது = 1 கப்
சர்க்கரை = 1/2 கப்
ஏலக்காய் = 2
கலர் பொடி
அரிசி மாவு = 2 ஸ்பூன்
எண்ணெய் =100 மிலி
செய்முறை
1. ஒரு கடாயில் சர்க்கரை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் தட்டிப் போட்டு பாகு காய்ச்சவும்.
2. புளிக்காத இட்லி மாவு (அரைத்தவுடன் எடுத்துக் கொள்ளவும்) ஒரு பாத்திரத்தில் போட்டு கலர் பொடி மற்றும் அரிசி மாவு சேர்த்து கையிலேயே கெட்டியாக கலந்து கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கலந்து வைத்த மாவை கையிலேயே சிறிது சிறிதாக உருண்டையாக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
4. வெந்தவுடன் எடுத்து, காய்ச்சி வைத்த சர்க்கரைப் பாகில் போடவும்.
5. ஊறியவுடன் எடுத்து பறிமாறலாம்.
6. சுவையான இனிப்பான தேன் மிட்டாய் தயார்!
சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு வரும்..!
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments