GOOSEBERRY RASAM HEALTHY / NELLIKKAI RASAM / நெல்லிக்காய் ரசம்
PREPARING HEALTHY GOOSBERRY RASAM (NELLIKKAI RASAM)
ITEMS REQUIRED:
FOR GRINDING TO PASTE:
GOOSEBERRY = 2 (SEEDS REMOVED)
TOMATO = 1 (FINELY CHOPPED)
GARLIC = 6
JEERA (CUMINS) = 1 SPOON
PEPPER = 1 SPOON
GREEN CHILLI = 1
CURRY LEAVES , CORIANDER = LITTLE
FOR SAUTING:
MUSTARD SEED, URAD DAL = 1/4 SPOON
JEERA (CUMINS) = LITTLE
ASAFOETIDA = 1 PINCH
TOMATO = 1
GREEN CHILLI = 2
CURRY LEAVES, CORIANDER LEAVES = LITTLE
OIL = 1 SPOON
JAGGERY / SUGAR = LITTLE
SALT
RASAM POWDER = 1/4 SPOON
PROCEDURE:
1. GRIND ALL THE ITEMS LISTED IN GRINDING, MAKE IT AS PASTE AND MIX WITH WATER.
2. PUT A PAN IN A STOVE AND POUR OIL AND SAUTE JEERA, ASAFOETIDA.
3. ADD CURRY LEAVES, GREEN CHILLI, TOMATO, SALT AND MIX IT WELL. ADD A BIT OF RASAM POWDER.
4. AFTER TOMATO BOILED, ADD THE WATER MIXED PASTE.
5. ADD SOME JAGGERY / SUGAR TO IT.
6. ADD SOME MORE WATER AND ALLOW IT TO BOIL.
7. SWITCH OFF AFTER BOILING.
A TASTY HEALTHY GOOSBERRY RASAM IS READY.
My Flipkart : http://fkrt.it/clEiECNNNN
Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay
சத்தான நெல்லிக்காய் ரசம் உடல் இளைக்க
தேவையான பொருள்கள்
அரைத்து விழுதாக்க
பெரிய நெல்லிக்காய் = 2 கொட்டை எடுத்தது
தக்காளி = 1 பொடியாக நறுக்கியது
பூண்டு = 6 பல்
சீரகம் = 1 ஸ்பூன்
மிளகு = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 1
கறிவேப்பிலை கொத்து மல்லி = கொஞ்சம்
தாளிக்க
கடுகு, உளுந்து = 1/4 ஸ்பூன்
சீரகம் = கொஞ்சம்
பெருங்காயத்தூள் = 1 சிட்டிகை
தக்காளி = 1
பச்சை மிளகாய் = 2
கறிவேப்பிலை, கொத்துமல்லி
எண்ணெய் = 1 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் = கொஞ்சம்
உப்பு
ரசப்பொடி = 1/4 ஸ்பூன்
செய்முறை
1. அரைக்க கொடுக்கப் பட்டுள்ள கூறிய பொருள்களை அரைத்து விழுதாக்கி தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயம் போடவும்.
3. பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், சிறிது ரசப்பொடி சேர்க்கவும்.
4. தக்காளி வெந்தவுடன் கரைத்து வைத்த விழுதை அதில் சேர்க்கவும்.
5. சிறிது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்.
6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
7. கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
8. சத்தான சுவையான நெல்லிக்காய் ரசம் ரெடி.
MY PREVIOUS VIDEOS LINKS (QUEENS KITCHEN AND FASHIONS)
(QKF) #queenskitchen, #qkf, #queenskitchenandfashions
MY COOKING
PALEO FOODS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfPBIlcDtcH1E-NlzNCbCWi
VEGETARIANS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeD9N8-VMB77h9-GGu7HZNa
NON-VEG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeh02GgvKtVr7cvhY2BPtiE
PANEER : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGd_WC85AH5_3D-n9hcE6O2c
EGG : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGeDEEgUA-X53WYkTsW1SuAQ
FISH : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGcQgVgqI1FwwIPFoqghg2CY
CHICKEN : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGdtaU24cJ5cHNfncJ-cfIfU
VARIETY RICE : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGfmp81a28ZGbO-qAi0KWA9F
MILLETS : https://www.youtube.com/playlist?list=PL4bxuX7-PvGe7l7x4GCvV0nFLT0q2thiJ
DO IT YOURSELF ..!
MAIL : ranivijay84@gmail.com
https://queenskitchenandfashions.blogspot.com
https://www.facebook.com/queensfashionsrani
https://www.youtube.com/user/queenskitchenrani
https://www.twitter.com/ranivijay84
Disclaimer: This YouTube Channel will sometimes contain affiliate links, which means, the owner of this channel will get some commission from the respective e-commerce companies without additional cost to the buyers, if you buy something from the links mentioned.
If you purchase through the affiliate link, I thank you so much and support extended to me!
Comments
Post a Comment
Please enter your comments