முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE)
முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (How to make Muskmelon Juice and Ice)
செய்யத் தேவையான பொருள்கள்
முலாம்பழம் - 1
பால் - 200 மிலி
நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை - 30 கி
செய்முறை
1. முதலில் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை முற்றிலும் நீக்கவும்.
2. பின்னர் மேல் தோலை நீக்கி விட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. அதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4. பிறகு பாலையும் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து மீண்டும் நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
5. ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம்.
6. மீதம் உள்ளதை நான் ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் குறைந்தது 12 மணி வைக்கவும்.
நமக்கு சுவையான முலாம்பழ ஜுஸ் மற்றும் ஐஸ் ரெடி.
ஐஸ் மோல்ட் எங்கே கிடைக்கும் ? கீழே க்ளிக் செய்யவும்
https://amzn.to/3g8KH2U
https://amzn.to/31bQ7q1
https://amzn.to/32417EN
https://amzn.to/316dwZA (steel)
https://amzn.to/3iSDplP (with wooden stick)
https://amzn.to/2CBwtdh
https://www.youtube.com/watch?v=iAuYoukJntk&feature=youtu.be
HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE EASILY IN HOME
ITEMS REQUIRED
MUSK MELON FRUIT = 1
MILK = 200 ml
SUGAR = 30 grams
PROCEDURE
1. CUT THE FRUIT AND REMOVE ALL THE SEEDS COMPLETELY.
2. REMOVE THE OUTER SKIN FROM THE FRUIT AND MAKE INTO SMALLER PIECES.
3. PUT THEM IN THE MIXIE JAR AND GRIND IT WELL.
4. ADD THE MILK AND SUGAR AND ALLOW THE BLENDER TO MIX IT WELL.
5. ADD SOME ICE CUBES AND YOUR MUSKMELON JUICE IS READY!
6. POUR THE REMAINING JUICE IN A GOOD QUALITY ICE MOULD AND KEEP ATLEAST 12 HRS IN THE FREEZER.
OUR TASTY MUSKMELON JUICE AND ICE IS READY!
PLEASE CHECK THE LINKS ABOVE WHERE TO BUY THE ICE MOULDS.
Comments
Post a Comment
Please enter your comments