பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு) FRESH TURMERIC MILK IN HOME


 
 
பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு)
FRESH TURMERIC MILK

தேவையான பொருள்கள்


1. பசு மஞ்சள் - 2 விரல் அளவு (காய்ந்தது அல்ல)
2. ஏலக்காய் - 2
3. பட்டை - 2 துண்டு
4. குறு மிளகு - 10
5. பால் - தேவையான அளவு (சுமார் 300 மிலி)

செய்முறை


1. பாலை அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும்.
2. பசு மஞ்சளை காய் துருவுவதில் துருவிக் கொள்ளவும் அல்லது கல்லில் இடித்துக் கொள்ளவும்.
3. ஏலக்காய், பட்டை, குறுமிளகு ஆகியவற்றை இடி கல்லில் வைத்து இடித்துக் கொள்ளவும்.
4. இரண்டையும் பாலில் சேர்த்துக் கொள்ளவும்.
5. பால் நன்றாக கொதித்தவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

(குறிப்பு : பசு மஞ்சள் கிடைக்காவிட்டால் தவிர்க்க முடியாத பட்சத்தில் உணவுக்குப் போடும் மஞ்சள் தூள் போடலாம்)

சளி, காய்ச்சல், கொரோனா, தொண்டை அடைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த ஆறுதல்.

பசு மஞ்சள், ஏலக்காய், பட்டை, குறுமிளகு எங்கே வாங்குவது : கீழே கிளிக் செய்யவும்.
https://amzn.to/3g7s67u (raw turmeric)
https://amzn.to/2PZHlVA
https://amzn.to/2Q72oW0
https://amzn.to/3aExTk2 (turmeric powder)

https://amzn.to/2Y99KN9 (cardamom)
https://amzn.to/315pGC0
https://amzn.to/3az9hJn (premium 5 kg cardamom)

https://amzn.to/3ay6iAW (cinnamon powder)
https://amzn.to/3hbGpJu (sticks)
https://amzn.to/329vIRI
https://amzn.to/34b83ms
https://amzn.to/2Q0NUXZ

https://amzn.to/322WtqD (5 spieces)
https://amzn.to/2DUsIR5
https://amzn.to/3g7EhRY

HOW TO MAKE FRESH TURMERIC MILK IN HOME (NATURAL REMEDY)

ITEMS REQUIRED:

1. FRESH TURMERIC - 2 FINGER SIZE
2. CARDAMOM - 2 NOS (ELACHI)
3. CINNAMON - 2 PIECES
4. PEPPER - 10 NOS
5. MILK - AS REQUIRED ( 300 ml)

PROCEDURE

1. KEEP THE MILK ON THE STOVE IN LOW FLAME.
2. CRUSH OR CRATE THE FRESH TURMERIC INTO SMALL PIECES.
3. CRUSH CARDAMOM, CINNAMON, PEPPER WITH STONE CRUSHER.
4. ADD THEM INTO THE BOILING MILK.
5. AFTER A GOOD BOIL, ADD SUGAR FOR TASTE.

(IF YOU DON'T HAVE FRESH RAW TURMERIC, YOU CAN USE ORGANIC TURMERIC POWDER)

GOOD NATURAL REMEDY FOR COMMON COLD, CAUGH, THROAT PAIN ETC.








 
 
 
 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

✔ DIY 5000 SUBSCRIBERS SPECIAL - GIFTS FROM RANI - IN TAMIL

CREATIVE PATTERNS IN CLOTHS - #004 THE PLEATED STRIP PATTERN IN TAMIL

✔ DIY PATTU PAVADAI AND SATTAI CUTTING - 2017 - blue IN TAMIL