Posts

Showing posts from August, 2020

மட்டன் பிரியாணி செய்யுங்க HOME MADE AUTHENTIC MUTTON BIRIYANI

Image
  மட்டன் பிரியாணி இப்படி வீட்டில் அரைத்த பிரியாணி பொடி வைத்து செய்யுங்க!    My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN   Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay  Checkout below for ENGLISH Checkout the following Links for making biriyani https://amzn.to/3j7EK8m https://amzn.to/34pcMRu https://amzn.to/34mCTsp https://amzn.to/3ld18PN மட்டன் மாரினேட் (கலவை) செய்வதற்கு மட்டன் = 3/4 கிலோ மிளகாய் தூள் = 1 ஸ்பூன் மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன் உப்பு = 1 ஸ்பூன் மட்டன் மசாலா = 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது = 2 ஸ்பூன் தயிர் = தேவைக்கு அரிசி = 3/4 கிலோ தக்காளி = பொடியாக நறுக்கியது 3 பெரிய வெங்காயம் = 3 பொடியாக சீவியது பிரியாணி மசாலாவுக்கு  (dry roasting) பட்டை =  3 துண்டு கிராம்பு = 4 ஏலக்காய் = 4 கருப்பு ஏலக்காய் = 2 அன்னாசி மொக்கு = 2 மராட்டி மொக்கு = 5 கடல் பாசி...

சுவையான மசாலா பணியாரம் TASTY MASALA PANIYARAM

Image
  இப்படி சுவையான மசாலா பணியாரம் செய்து கொடுங்க! Checkout below for ENGLISH     Checkout the following Links for making TASTY PANIYARAM https://amzn.to/32kWpTd (many items) https://amzn.to/3lf5Tsa https://amzn.to/2FQDA2U https://amzn.to/2EiOa2b https://amzn.to/34pdvSI தேவையான பொருள்கள் இட்லி மாவு கேரட் = 2 துருவியது பீன்ஸ் = பொடியாக நறுக்கியது (தேவைப்பட்டால்) வெங்காயம் = 2 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை = கொஞ்சம் கொத்துமல்லி = கொஞ்சம் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் மிளகாய் பொடி = 1 ஸ்பூன் கரம் மசாலா அல்லது கறி மசாலா கடுகு = 1/2 ஸ்பூன் உளுந்து = 1/2 ஸ்பூன் சீரகம் = 1/4 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு உப்பு = தேவையான அளவு   செய்முறை 1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும். 2. கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். 3. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கறி மசாலா அல்லது கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். 4. இந்த கலவையை எடுத்து வைத்த இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்...

வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் SUNDAL 2 TYPES

Image
  வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் தேவையான பொருள்கள் கொண்டைக் கடலை = 1/2 கப் (குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்) தேங்காய் துருவல் = 1/4 கப் பெரிய வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 1 நல்லெண்ணெய் = 2 ஸ்பூன் கடுகு = 1/4 ஸ்பூன் கொத்துமல்லி, கறிவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு செய்முறை 1. ஊறவைத்த கொண்டைக் கடலையை குக்கரில் போட்டு 4 விசில் வேக வைக்கவும். 2. கடாய் வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு சேர்க்கவும். 3. கடுகு பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 4. சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். 5. பின்னர் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். 6. நன்கு வதக்கவும். 7. துருவிய தேங்காயை சேர்த்து கிளரிக் கொள்ளவும். 8. கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கிக் கொள்ளவும். சுவையான கொண்டைக் கடலை சுண்டல் தயார். ***************************************************************************** Buying guide for sundal https://amzn.to/2Ed2zwP https://amzn.to/3aOiPAb https://amzn.to/2Yjmm4I ********************************************...

வினாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டு சமையல் KOLUKKATTAI 3 TYPES

Image
1. பிடி கொழுக்கட்டை தேவையான பொருள்கள் சிவப்பு அவல் =  பொடித்தது 1 கப் நல்ல வெல்லம் = 1/2 கப் துருவியது தேங்காய் = 1/2 கப் துருவியது. ஏலக்காய் = பொடித்தது 1/2 ஸ்பூன் உப்பு  = 1 சிட்டிகை செய்முறை 1 . மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கலந்து கொள்ளவும். 2. கலக்கும் போது சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். 3. ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ளவும். 4. கொழுக்கட்டை பதத்திற்கு கையிலேயே அழுத்தி பிடித்துக் கொள்ளவும். 5. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான, இனிமையான பிடி கொழுக்கட்டை தயார்.! ********************************************************************* Those who are unable to make batter can buy from below links: https://www.amazon.in/s?k=kolukkattai&i=kitchen&camp=3638&creative=24630&linkCode=ur2&linkId=b00c0d6c64c72300145cfe&tag=queenskitchen-21 Moulds: https://amzn.to/2FD60gA https://amzn.to/2FBSYQq https://amzn.to/2YlpHQt ***********************************************...

பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு) FRESH TURMERIC MILK IN HOME

Image
    பசு மஞ்சள் பால் (இயற்கை முறை பாதுகாப்பு) FRESH TURMERIC MILK தேவையான பொருள்கள் 1. பசு மஞ்சள் - 2 விரல் அளவு (காய்ந்தது அல்ல) 2. ஏலக்காய் - 2 3. பட்டை - 2 துண்டு 4. குறு மிளகு - 10 5. பால் - தேவையான அளவு (சுமார் 300 மிலி) செய்முறை 1. பாலை அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும். 2. பசு மஞ்சளை காய் துருவுவதில் துருவிக் கொள்ளவும் அல்லது கல்லில் இடித்துக் கொள்ளவும். 3. ஏலக்காய், பட்டை, குறுமிளகு ஆகியவற்றை இடி கல்லில் வைத்து இடித்துக் கொள்ளவும். 4. இரண்டையும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். 5. பால் நன்றாக கொதித்தவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். (குறிப்பு : பசு மஞ்சள் கிடைக்காவிட்டால் தவிர்க்க முடியாத பட்சத்தில் உணவுக்குப் போடும் மஞ்சள் தூள் போடலாம்) சளி, காய்ச்சல், கொரோனா, தொண்டை அடைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த ஆறுதல். பசு மஞ்சள், ஏலக்காய், பட்டை, குறுமிளகு எங்கே வாங்குவது : கீழே கிளிக் செய்யவும். https://amzn.to/3g7s67u (raw turmeric) https://amzn.to/2PZHlVA https://amzn.to/2Q72oW0 https://amzn.to/3aExTk2 (turmeric powder) https://amzn.to/2Y99KN9 (cardamom) https://amzn.to/3...

முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE)

Image
முலாம்பழம் ஜூஸ் மற்றும் ஐஸ் எப்படி செய்வது (How to make Muskmelon Juice and Ice) செய்யத் தேவையான பொருள்கள் முலாம்பழம் - 1 பால் - 200 மிலி நாட்டு சர்க்கரை அல்லது  வெள்ளை சர்க்கரை - 30 கி செய்முறை 1. முதலில் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை முற்றிலும் நீக்கவும். 2. பின்னர் மேல் தோலை நீக்கி விட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. அதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். 4. பிறகு பாலையும் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து மீண்டும் நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். 5. ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். 6. மீதம் உள்ளதை நான் ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் குறைந்தது 12 மணி வைக்கவும். நமக்கு சுவையான முலாம்பழ ஜுஸ் மற்றும் ஐஸ் ரெடி. ஐஸ் மோல்ட் எங்கே கிடைக்கும் ? கீழே க்ளிக் செய்யவும் https://amzn.to/3g8KH2U https://amzn.to/31bQ7q1 https://amzn.to/32417EN https://amzn.to/316dwZA (steel) https://amzn.to/3iSDplP (with wooden stick) https://amzn.to/2CBwtdh https://www.youtube.com/watch?v=iAuYoukJntk&feature=youtu.be HOW TO MAKE MUSKMELON JUICE AND ICE EASILY...