பாறை மீன் குழம்பு ( PAARAI FISH GRAVY PREPARING )
பாறை மீன் குழம்பு இப்படி செய்யுங்க..! My Amazon : https://www.amazon.in/?&_encoding=UTF8&tag=queenskitchen-21&linkCode=ur2&linkId=c6324e9b83f990a24413a0ea3a7c7901&camp=3638&creative=24630 My Flipkart : http://fkrt.it/clEiECNNNN Flipkart App Link : http://affiliate.flipkart.com/install-app?affid=ranivijay தேவையான பொருள்கள் பாறை மீன் = 1 கிலோ புளி = கரைக்க வறுத்து அரைக்க கொத்து மல்லி = 1 ஸ்பூன் மிளகு = 1 ஸ்பூன் சீரகம் = 1/4 ஸ்பூன் சோம்பு = 1/4 ஸ்பூன் பட்டை = 2 லவங்கம் = 3 பொட்டு கடலை = 2 ஸ்பூன் கசகசா = 1 ஸ்பூன் தேங்காய் = 1 மூடி தக்காளி = 2 கறிவேப்பிலை = 1 கை சின்ன வெங்காயம் = 10 தாளிக்க சின்ன வெங்காயம் = 10 தக்காளி = 1 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை , கொத்து மல்லி கடுகு = 1/4 ஸ்பூன் வெந்தயம் = 1/4 ஸ்பூன் வர மிளகாய் = 4 இஞ்சி பூண்டு விழுது நல்லெண்ணெய் = 1 ஸ்பூன் மிளகாய் தூள் = 1 ஸ்பூன் மஞ்சள் தூள் = 1/4 ஸ்பூன் உப்பு செய்முறை 1. கடாய் வைத்து வறுத்து அரைக்க வேண்டிய பொருள்கள் போட்டு மணம் வரும் வரை குறை தீயில் வறுக்கவும். 2. கறிவேப்பிலை, பொட்டுக்கடலை சேர்த்து ஈர...